/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உங்களது முயற்சியில் எதிர்பாராத சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். உழைப்பு அதிகரிக்கும்.உத்திரட்டாதி: தாய்வழி உறவுகளின் உதவியால் உங்கள் வேலைகளை முடிப்பீர். உடல் ஓய்வை விரும்பும்.ரேவதி: உடன் பணி புரிபவர்களுடன் பிரச்னைகள் தோன்றும். நிதானம் காப்பது நன்மையாகும்.