உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: குடும்பத்தினருடன் வழிபாட்டை மேற்கொள்வீர். சிலர் பிறந்த ஊருக்குச் சென்று உறவினர்களை சந்திப்பீர்.உத்திரட்டாதி: சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடுவீர்கள். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.ரேவதி: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !