உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். தடைபட்டிருந்த வேலையை மீண்டும் தொடர்வீர். ரேவதி: நீண்ட நாட்களாக இருந்துவரும் பிரச்னைக்கு முடிவு காண்பீர். பகைவரால் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !