உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனம் குழப்பமடையும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். இன்று வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.ரேவதி: உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவதும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும் நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !