/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: முன்னோர் வழிபாட்டால் மனச்சுமை விலகும் நாள். உங்கள் வேலைகளில் நிதானம் வேண்டும். உத்திரட்டாதி: உங்கள் மனதை சங்கடப்படுத்தும் அளவிற்கு உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் இருக்கும். ரேவதி: இன்று உங்கள் செயல்களில் விழிப்புணர்வு அவசியம். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை.