/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். குடும்பத்தில் உண்டான பிரச்னை நீங்கும். உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். மேல் அதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்.ரேவதி: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு வழியில் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும்.