உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளையும், வெளியூர் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.உத்திரட்டாதி: உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். மனக்குழப்பம் அதிகரிக்கும். அலுவலகப் பணியில் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.ரேவதி: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் வாக்கு வாதம் வேண்டாம். அனுசரித்துச் செல்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !