/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பயம் உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். தேவையற்ற பிரச்னைகளை சந்திப்பீர். அமைதி காப்பது நல்லது.ரேவதி: உங்கள் முயற்சி இழுபறியாகும். மனம் குழப்பமடையும். அலைச்சல் அதிகரிக்கும். அவசர செயல்களிலும் தடைகளை சந்திப்பீர். வாகனப் பயணத்தில் கவனம் தேவை.