/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். வரவு செலவில் இருந்த சங்கடம் விலகும். உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.ரேவதி: திருமண வயதினருக்கு வரன் வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டு. பணத்தேவை பூர்த்தியாகும்.