/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உத்திரட்டாதி: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.ரேவதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.