/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நினைப்பது நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். பிரிந்து சென்ற உறவினர்கள் தேடிவருவர்.உத்திரட்டாதி: கடன் பிரச்னை தீரும். மனக்குழப்பம் விலகும். பிள்ளைகள் பற்றிய சிந்தனை மேலோங்கும். அலுவலகத்தில் வேலைபளு கூடும்.ரேவதி: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றமடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.