உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். பெரியோர் கூறும் ஆலோசனையை ஏற்று வெற்றி அடைவீர். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். தடைப்பட்ட வேலை நடக்கும். பணத்தேவை அதிகரிக்கும்.ரேவதி: பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !