/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உங்கள் செயல் வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.உத்திரட்டாதி: உடன் பணிபுவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் முயற்சி பலிதமாகும்.ரேவதி: அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். விலகிச்சென்ற நண்பர்கள் உங்களைத் தேடி வருவர். நேற்றைய விருப்பம் நிறைவேறும்.