/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும் நாள். இன்று மதியம் வரை கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.உத்திரட்டாதி: மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பெரியோர் ஆதரவால் திட்டமிட்ட வேலை நடக்கும்.ரேவதி: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.