/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: யோகமான நாள். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வழக்கமான செயல்கள் தடையில்லாமல் நடக்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.உத்திரட்டாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.ரேவதி: வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். உதவி புரிவதாக சொன்னவர்கள் தேடிவந்து உதவி செய்வர்.