/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் ஏற்படும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.உத்திரட்டாதி: வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். மனம் குழப்பமடையும். அமைதி காப்பது நல்லது.ரேவதி: உங்கள் முயற்சியில் கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற பிரச்னை தோன்றும். சுயவேலையில் மட்டும் கவனம் தேவை.