/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திரட்டாதி: உடன் பணிபுரிபவருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்ப உறவுகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். ரேவதி: நினைத்தது நிறைவேறும். தடைபட்டிருந்த வருமானம் வரும். புதிய பொருட்கள் சேரும்.