/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல்நிலை சீராகும்.உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிக்கேற்ற வருமானம் வரும். பொருளாதார நிலை உயரும்.