/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: வழிபாட்டால் சங்கடங்கள் விலகும் நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.உத்திரட்டாதி: உங்கள் மனதை சங்கடப்படுத்தும் அளவிற்கு உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் இருக்கும். ரேவதி: சந்திராஷ்டமம் தொடர்வதால் இன்று உங்கள் செயல்கள் அனைத்திலும் விழிப்புணர்வு அவசியம்.