/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். மனக்குழப்பம் வரும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திரட்டாதி: செலவு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.ரேவதி: உங்கள் செயல்களில் நிதானம் அவசியம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். புதிய முயற்சிகளையும் முதலீட்டையும் தவிர்ப்பது நல்லது.