/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திரட்டாதி: தடைபட்ட வேலை நடக்கும். மனபயம் நீங்கும். வீட்டிற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விற்பனை அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.