உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். உங்களது வேலையில் லாபம் உண்டாகும். செல்வாக்கு உயரும்.உத்திரட்தேதி: வேலைப் பளு அதிகரிக்கும். மனதில் தேவையற்ற குழப்பமும் பதட்டமும் உண்டாகும். ரேவதி: நீங்கள் மேற்கோள்ளும் வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !