/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உங்கள் செயல்கள் லாபமாகும் நாள். பிள்ளைகளால் பெருமை அடைவீர். உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுத்த வேலையை முடித்து நற்பெயர் வாங்குவீர். ரேவதி: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சினை முடிவிற்கு வரும். உறவினர்களுக்கு உதவிகள் செய்வீர்.