உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: வழக்கு வெற்றியாகும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். உத்திரட்டாதி: உடல்நிலை சீராகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும். ரேவதி: வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். ஆறாமிட கேது உங்கள் வேலைகளை லாபமாக்குவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !