/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: இழுபறியாக இருந்த வேலைகள் இன்று நடந்தேறும். குழப்பம் விலகும்.உத்திரட்டாதி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ரேவதி: மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். தந்தைவழி உறவுகளின் உதவியால் முயற்சி வெற்றியாகும்.