/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். வரவு செலவில் இருந்த சங்கடம் விலகும். தெளிவுடன் செயல்பட்டு நினைப்பதை சாதிப்பீர்.உத்திரட்டாதி: மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.ரேவதி: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணத்தேவை பூர்த்தியாகும்.