/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் பிரச்னை உண்டாகும். உத்திரட்டாதி: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் இன்று எதிராவர்.ரேவதி: முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.