/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும்.உத்திரட்டாதி: ஆர்வத்துடன் செயல்படுவீர். வியாபாரத்தில் கவனத்தை செலுத்துவீர்.ரேவதி: வருமானம் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.