உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் செயல்களில் நெருக்கடி உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.உத்திரட்டாதி: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும் நாள்.ரேவதி: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !