/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத செலவு உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.உத்திரட்டாதி: உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். உத்தியோகத்தில் நெருக்கடி அதிகரிக்கும். மனம் குழப்பம் அடையும்.ரேவதி: புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது. உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வதால் லாபம் காண முடியும்.