/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். துணிச்சலாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மனம் தெளிவடையும்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.