உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

 மீனம்: பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உத்திரட்டாதி: பிள்ளைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.  செல்வாக்கு உயரும் நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !