உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: நினைப்பது நடக்கும் நாள். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வருமானம் அதிகரிக்கும்உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி லாபம் தரும்.  உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.ரேவதி: மனக்குழப்பம் விலகும். உறவினர் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடியும். வெளியூர் பயணம் லாபம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !