/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். கவனமாக செயல்படுவதால் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். உத்திரட்டாதி: உடல்நிலை சீராகும். நண்பர்கள் உதவியுடன் ஒரு வேலையை நடத்தி முடிப்பீர்.ரேவதி: கூட்டுத் தொழிலில் ஆதாயம் கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி நீங்கும்.