/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். உத்திரட்டாதி: பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.ரேவதி: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.