/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்: பூரட்டாதி 4: வழிபாட்டால் நன்மைகள் காண வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும்.உத்திரட்டாதி: தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். ரேவதி: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பதும், அமைதி காப்பதும் நன்மையாகும்.