/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: யோகமான நாள். வியாபாரத்தில் தோன்றிய தடைகள் விலகும். உத்திரட்டாதி: பணிபுயிடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.ரேவதி: எதிர்பார்த்த பணம் வரும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.