/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.உத்திரட்டாதி: பிறரை அனுசரித்துச் செல்வதால் நெருக்கடிகள் நீங்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.