/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: பணவரவில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: உங்கள் வேலைகள் லாபமாகும். பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். ரேவதி: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் உண்டான பிரச்னைகள் மறையும்.