உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்:பூரட்டாதி 4: செயல்களிலும் வியாபாரத்தில் லாபம் காண்பீர். வரவேண்டிய பணம் கைக்கு வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.உத்திரட்டாதி: இழுபறியாக இருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !