/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள். வார்த்தைகளில் நிதானம் அவசியம். உங்கள் கோபம் உங்களுக்கே எதிராகும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கையில் புதிய முடிவை எடுப்பீர்.நெருக்கடி விலகும் நாள்.ரேவதி: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். செயல்களில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது.