/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். அலைச்சல் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் விழிப்புடன் செயல்படுவது அவசியம். எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும்.ரேவதி: வியாபாரத்தில் முழு கவனமும் தேவை. உங்கள் வேலைகளை நீங்களே செய்வது நல்லது. புதிய முயற்சி இன்று வேண்டாம்.