/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: நினைப்பதை நடத்தி லாபம் காணும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். மனக்குழப்பம் நீங்கும்.உத்திரட்டாதி: நண்பர்கள் ஆதரவால் தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.ரேவதி: நினைத்ததை நடத்தி முடிப்பீர். எதிர்ப்பாக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். கூட்டுத்தொழில் ஆதாயம் தரும். வருமானம் திருப்தி தரும்.