/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். குழப்பம் விலகும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். ரேவதி: வியாபாரிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தந்தைவழி உறவுகளால் முயற்சி வெற்றியாகும்.