உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்:பூரட்டாதி 4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மற்றவரால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். உத்திரட்டாதி: செலவு அதிகரித்தாலும் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.ரேவதி: வரவை விட செலவு அதிகரிக்கும். உதவி செய்வதாக சொன்னவர்கள் விலகிச் செல்வர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !