/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். விரய சந்திரனால் செலவு அதிகரிக்கும். உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். யோசிக்காமல் சில செயல்களை செய்து சங்கடத்திற்கு ஆளாவீர். ரேவதி: கடன் கொடுப்பதை தவிர்ப்பதுடன், புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.