/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: மனதில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்.உத்திரட்டாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால், எடுத்த வேலைகளை முடிக்க முடியும். ரேவதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.