/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உத்திரட்டாதி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். ரேவதி: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். பொது நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.