உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். செயலில் வேகமும் பரபரப்பும் இருக்கும். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். ரேவதி: உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்து முன்னேற்றம் அடைவீர். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !