/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: சாதகமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த தகவல் வரும்.ரேவதி: வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும்.